முகப்பு
தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கடுக்கும் பணி வெள்ளிக் கிழமை தொடங்கியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கடுக்கும் பணி வெள்ளிக் கிழமை தொடங்கியது. 

கடந்த மாதம் எடுக்கப்பட்ட க ணக்கெடுப்பின் தொடர்ச்சியாக இப்படி நடைபெற்றது. சுசீந்திரம். தேரூர். மாடிக்குச் தேரி. ராஜாக்கமங்கலம்  சாமித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இதில் அரியவகை பறவைகளான கோழிக்கரா, பூ நாரை வர்ணநாரை உள்ளிட்ட 80 வகையான பறவைகள் காணப்பட்டது.

தொடர்ந்து இந்த பணி நாளையும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →