தமிழ்நாடு

தேனி போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் தேர்தல் முடிவு நிலவரம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் தேர்தல் முடிவு நிலவரம் 

DIN

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் தேர்தல் முடிவுகள்; 

அகமலை - ஊராட்சி

தலைவர்  பதவிக்கு லதா தேர்வு .

வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 1ம் வார்டு - ஒச்சகாளை, 2- விஜயா, 3- முருகன்,   4- மருதம்மாள், 5- சரதா, 6- ரமேஷ்பாபு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

கொட்டகுடி - கிராம ஊராட்சி


தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் என்பவர் தேர்வு. 

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 1வது வார்டு- தாஸ், 2ம் வார்டு - சிவனாண்டி, 3 -மாரியம்மாள், 5- குமார் லட்சுமி,   6-தனலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயமறியாதவர்கள் மேஷ ராசிக்காரர்கள்!

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

பிக் பாஸ் 9 போட்டியாளராகும் சின்ன திரை நடிகை?

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மீண்டும் வருகிறதா டிக்டாக்? சீன உறவு காரணமா??

SCROLL FOR NEXT