விராலிமலை ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த எம். காமு தேர்வு
விராலிமலை ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த எம். காமு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விராலிமலை ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த எம். காமு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ஏவி ராஜேந்திரனின் மனைவி ஞானத்தை விட 14 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
21 உறுப்பினர்களைக் கொண்ட விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட காமு 17 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்.ஞானம் 3 வாக்குகளும், செல்லாத ஓட்டு ஒன்றும் பதிவானது.