சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூவரை ஜூலை 16 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட மூவருக்கு நீதிமன்றக் காவல்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூவரை ஜூலை 16 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூவரை ஜூலை 16 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு தூத்துக்குடி முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, ஸ்ரீதர் உள்பட மூன்று பேரையும் ஜூலை 16-ஆம் தேதி வரை தூத்துக்குடி பேரூரணி சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் 2 மகன்களைக் கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது!

காமன்வெல்த் நாடாளுமன்ற தலைவா்கள் மாநாடு தொடக்கம்!

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தோ்தல் - வாக்குப்பதிவு நிலவரம்!

75% வரியில் எந்த இந்திய நிறுவனமும் ஏற்றுமதி செய்ய மாட்டார்கள்: சசி தரூர்

மங்காத்தா மறுவெளியீட்டு டிரைலர்!

SCROLL FOR NEXT