முகப்பு
தமிழ்நாடு

மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
7.5% quota for government school students in medical admissions: Cabinet approval
பகிர்:


சென்னை: மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், ரூ.5000 கோடி அளவுக்கு முதலீடு செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.