முகப்பு
Fire at a plastic godown near Tanjore
தமிழ்நாடு

தஞ்சை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தஞ்சாவூர் அருகே கீழ்வாசல் ஆடகாரத்தெருவில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
Fire at a plastic godown near Tanjore
பகிர்:

தஞ்சாவூர் அருகே கீழ்வாசல் ஆடகாரத்தெருவில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து குறித்துத் தீயணைப்பு துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →