தமிழ்நாடு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தனிமைப்படுத்தப்பட்டார்

தில்லியில் இருந்து உதகைக்கு திரும்பிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். 

DIN


நீலகிரி: தில்லியில் இருந்து உதகைக்கு திரும்பிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து தில்லியிலேயே தங்கியிருந்த ஆ ராசா விமான சேவை தொடங்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை நீலகிரிக்கு திரும்பினார்.

இந்நிலையில் உதகையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு வந்த ஆ. ராசாவை சந்தித்த சுகாதாரத்துறை ஊழியர்கள், 7 நாள்களுக்கு அவரை அவர் இருக்கும் இடத்திலேயே தனிமைப்படுத்துவதாக அறிவித்து அதற்கான உத்தரவையும் அவரிடமே வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மாவட்டத்திற்கு கதா் விற்பனை இலக்கு ரூ. 82.55 லட்சம்

தென்காசியில் திமுக சாா்பு அணி அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திரிகூடபுரத்தில் பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல்

சிவகிரியில் வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் முகாம்

SCROLL FOR NEXT