தமிழ்நாடு

கரோனா நோயாளிகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைப்பு

கரோனா நோயாளிகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்துவ சென்னைக்கு 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

DIN

கரோனா நோயாளிகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல ஏதுவாக வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, சென்னையில் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், உடனடி ஆம்புலன்ஸ் சேவை பெற 044-4006 7108 என்ற எண்ணை தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT