சென்னையில் மட்டும் புதிதாக 1,487 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,484 பேருக்குதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 136 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 78 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்:
| வ.எண் | மாவட்டம்  | தமிழகம் | வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள் | மொத்தம் பாதிப்பு | ||
| நேற்று வரை | இன்று மட்டும் (13.06.2020) | நேற்று வரை | இன்று மட்டும் (13.06.2020) | |||
| 1. | அரியலூர் | 378 | 1 | 13 | 392 | |
| 2. | செங்கல்பட்டு | 2,565 | 136 | 4 | 2,705 | |
| 3. | சென்னை | 28,938 | 1,484 | 19 | 3 | 30,444 | 
| 4. | கோவை | 162 | 11 | 173 | ||
| 5. | கடலூர் | 494 | 11 | 27 | 1 | 533 | 
| 6. | தருமபுரி | 19 | 2 | 5 | 26 | |
| 7. | திண்டுக்கல் | 172 | 9 | 26 | 207 | |
| 8. | ஈரோடு | 72 | 0 | 72 | ||
| 9. | கள்ளக்குறிச்சி | 112 | 11 | 207 | 330 | |
| 10. | காஞ்சிபுரம் | 650 | 22 | 0 | 672 | |
| 11. | கன்னியாகுமரி | 84 | 10 | 25 | 1 | 120 | 
| 12. | கரூர் | 54 | 5 | 34 | 93 | |
| 13. | கிருஷ்ணகிரி | 33 | 5 | 38 | ||
| 14. | மதுரை | 306 | 15 | 88 | 409 | |
| 15. | நாகப்பட்டினம் | 98 | 1 | 6 | 1 | 106 | 
| 16. | நாமக்கல் | 84 | 8 | 92 | ||
| 17. | நீலகிரி | 14 | 0 | 14 | ||
| 18. | பெரம்பலூர் | 141 | 2 | 2 | 145 | |
| 19. | புதுக்கோட்டை | 33 | 18 | 51 | ||
| 20. | ராமநாதபுரம் | 101 | 34 | 135 | ||
| 21. | ராணிப்பேட்டை | 174 | 2 | 15 | 191 | |
| 22. | சேலம் | 94 | 3 | 123 | 2 | 222 | 
| 23. | சிவகங்கை | 42 | 13 | 20 | 75 | |
| 24. | தென்காசி | 92 | 3 | 23 | 118 | |
| 25. | தஞ்சாவூர் | 133 | 10 | 7 | 150 | |
| 26. | தேனி | 123 | 15 | 138 | ||
| 27. | திருப்பத்தூர் | 43 | 2 | 0 | 45 | |
| 28. | திருவள்ளூர் | 1,712 | 78 | 7 | 1,797 | |
| 29. | திருவண்ணாமலை | 431 | 49 | 155 | 1 | 636 | 
| 30. | திருவாரூர் | 98 | 14 | 7 | 1 | 120 | 
| 31. | தூத்துக்குடி | 227 | 28 | 170 | 2 | 427 | 
| 32. | திருநெல்வேலி | 156 | 15 | 269 | 3 | 443 | 
| 33. | திருப்பூர் | 115 | 0 | 115 | ||
| 34. | திருச்சி | 148 | 6 | 0 | 154 | |
| 35. | வேலூர் | 123 | 13 | 6 | 142 | |
| 36. | விழுப்புரம் | 394 | 10 | 14 | 3 | 421 | 
| 37. | விருதுநகர் | 67 | 1 | 94 | 1 | 163 | 
| 38. | விமான நிலையம் கண்காணிப்பு (சர்வதேசம்)  | 177  | 13 | 190 | ||
| 39. | விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு) | 73 | 1 | 74 | ||
| 40. | ரயில்வே கண்காணிப்பு | 309 | 309 | |||
| மொத்தம் | 38,682 | 1,956 | 2,016 | 33 | 42,687 | |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.