மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று நியாயவிலை கடைகளுக்கு சரியான எடை தரமான அரிசி நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.