முகப்பு
தமிழ்நாடு

தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி நியமனம்

தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பணீந்திர ரெட்டி
பகிர்:

சென்னை: தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக செயல்பட்டு வந்தவர் ராதாகிருஷ்ணன். தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டவுடன், ராதாகிருஷ்ணன் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

தற்போது தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை தமிழக தலைமைச் செயலளாரான சண்முகம் வெளியிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →