முகப்பு
தமிழ்நாடு

எல்லைப் பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?: கமல் கேள்வி

எல்லைப் பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு மநீம தலைவர் கமல் கேள்வி ‘எழுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: எல்லைப் பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு மநீம தலைவர் கமல் கேள்வி ‘எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் அளித்துள்ள பேட்டியில்,’‘எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை நிகழ்வுகளை மக்களிடம் பகிருங்கள். கேள்வி கேட்பவர்களை தேசத்திற்கே விரோதியைப் போல ஒரு பிம்பத்தை கட்டமைத்திருக்கிறீர்கள்!’ என்று தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.