தமிழ்நாடு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

DIN

சென்னை: தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் செவ்வாயன்று சந்தித்துப் பேசினார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்டது. அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களாவை இடம் ஒதுக்குவதாக அதிமுக வாக்களித்ததாக கூறப்பட்டது.

சமீபத்தில் கூட அதுதொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூட்டமொன்றில் பேசிய போது, கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

இந்நிலையில் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் செவ்வாயன்று சந்தித்துப் பேசினார்.

தேமுதிகவுக்கு தருவதாக கூறப்பட்ட மாநிலங்களவை சீட் குறித்துதான் அவர்கள் இருவரும் பேசியதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாகத்தான் அவர் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT