தமிழ்நாடு

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைப்பு

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

DIN

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

ஈரோடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 6 இடங்களில் அதிமுக 3 , திமுக 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

 3 ஆவது முறையாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்ப்பூரில் பள்ளியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து: காரில் சென்ற 3 பேர் பலி

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

SCROLL FOR NEXT