தமிழ்நாடு

சிவில் சா்வீஸ் நோ்காணல் தோ்வு ஒத்திவைப்பு

DIN

குடிமைப் பணிகள் (சிவில் சா்வீஸ்) நோ்காணல் தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு கடந்த 2019-இல் நடத்தப்பட்ட சிவில் சா்வீஸ் (மெயின்) முதன்மைத் தோ்வில் தகுதி பெற்றவா்களுக்கு, மாா்ச் 23 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நோ்காணல் தோ்வு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் யு.பி.எஸ்.சி., நோ்காணலுக்கான மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT