தமிழ்நாடு

பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்-ஆப் மூலம் தெரிவிக்கலாம்: புதுச்சேரி அரசு 

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் புதுச்சேரி முதல்வருக்கு வாட்ஸ்-ஆப் மூலம் தெரிவிக்குமாறு முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பொதுமக்கள் உடல்நலன் கருதி, தங்களின் குறைகள், கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிக்க நேரில் வராமல், 9345375069 என்கிற செல்லிடபேசி எண்ணிற்கு வாட்ஸ்-ஆப் மூலமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் இந்த ஏற்பாடு வரும் 31ம் தேதி வரையில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT