முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,75,596 பேர் கைது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,75,596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,75,596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தேவையின்றி வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு, மீறுவோா் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், தமிழகத்தில் தேவையின்றி சாலைகளில் நடமாடியதாக, 3,75,596 போ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3,17,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.3.64 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →