தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் தர்பூசணி வழங்க விவசாயிகளிடம் நேரடி கொள்முதல்

DIN

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு தர்பூசணி வழங்க விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. 

கரோனா தடுப்பு பணியில் உள்ள  தூய்மைப் பணியாளர்களுக்கு இருவேளை உணவுடன் தினமும் காலையில் 6.00 மணிக்கு இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் மூலிகை தேநீர், 11.00 மணிக்கு நீர் மோர் மதியம் 2.00 மணிக்கு தர்பூசணி  மாலை 5.00 மணிக்கு சுண்டல் வழங்கப்படுகிறது. 

கடும் கோடையில் வெயிலில் வாடும் தூய்மைப் பணியாளர்களுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க தர்பூசணி விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தர்பூசணி தினமும் வழங்க நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதாக செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT