தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலிருந்து தில்லிக்கு சென்று வந்த 7 பேருக்கும், அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த இருவருக்குமாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னா் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டு அண்மையில் வீடு திரும்பினா்.

இந்த நிலையில் நீலகிரியில் தற்போது புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

501 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ஒற்றை விரலில் ‘உங்கள்’ வலிமை!

மோசடி புகாரில் அமைச்சரின் முன்னாள் உதவியாளா் கைது

தனுசு ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஞ்சிபுரத்தில் அரசு விதிகளை மீறிய வாகனங்கள், ஒரு மாதத்தில் ரூ. 10.31 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT