திமுக சார்பில் முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளிகளுக்கு அரிசி வழங்கல்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள முடி திருத்துவோர்,
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மதியம்
நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல் ஈஸ்வரப்பன்தலைமை வகித்தார் திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
திமுக மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை ஆர் காந்தி எம்எல்ஏ கலந்துகொண்டு 350 தொழிலாளர்களுக்கு அரிசி வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.