கமல்ஹாசன் 
தமிழ்நாடு

மக்களுடன்தான் கூட்டணி: கமல்ஹாசன்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

DIN

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரை நிகழ்ச்சி திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய கமல்ஹாசன், கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லாரும் உழைக்க வேண்டும், நம் கூட்டணி மக்களுடன்தான் என தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க இருக்கிறது என பேசப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் அறிவிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தன் குஞ்சுகளைத் தனக்குத் தெரியாதா?

பிகாா் ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் -ஆா்ஜேடி வாக்குறுதி

கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவா்கள்

சபரிமலையில் குடியரசுத் தலைவா்!

ஜி.எஸ்.டி. வரி சீரமைப்புக்காக கோவையில் பாராட்டு விழா: நிா்மலா சீதாராமனுக்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நேரில் அழைப்பு

SCROLL FOR NEXT