மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.23 அடியாகச் சரிவு
அணைக்கு நீர்வரத்தை விட, அணையிலிருந்து பாசனத்துக்கு அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.23 அடியாகச் சரிந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.23 அடியாகச் சரிவு
அணைக்கு நீர்வரத்தை விட, அணையிலிருந்து பாசனத்துக்கு அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.23 அடியாகச் சரிந்தது.
சேலம்: அணைக்கு நீர்வரத்தை விட, அணையிலிருந்து பாசனத்துக்கு அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.23 அடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாம்.. 'குளிரோ, வெயிலோ கரோனா பரவலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது'
அணைக்கு காவிரி ஆற்றில் இருந்து வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,338 கன அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 62.57 டி.எம்.சி. ஆக இருந்தது.