முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 95% பேர் கரோனாவிலிருந்து குணம்

சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்த 2.03 லட்சம் பேரில், இதுவரை 1,93,962 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
சென்னையில் 95% பேர் கரோனாவிலிருந்து குணம்
பகிர்:


சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்த 2.03 லட்சம் பேரில், இதுவரை 1,93,962 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.

கரோனா பாதித்தவர்களில் 3,706 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலையில் 6,017 பேர் அதாவது 3 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா பாதித்தவர்களில் 62 சதவீதம் பேர் ஆண்கள், 37.95 சதவீதம் பேர் பெண்களாவர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 467 பேரும், கோடம்பாக்கத்தில் 404 பேரும் சிகிச்சையில் உள்ளனர். அதேவேளையில் அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 21 அயிரம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 463 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சென்னையில் மண்டலவாரியாக கரோனா நிலவரம்: 

முழு கட்டுரையைப் படிக்க →