முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 94.42 அடியாக சரிவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 94.81 அடியிலிருந்து 94.42 அடியாக சரிந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 94.42 அடியாக சரிவு
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 94.81 அடியிலிருந்து 94.42 அடியாக சரிந்தது. 

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை வினாடிக்கு 7582 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 57.85 டி.எம்.சி.யாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், புதன்கிழமை காலை 94.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை  94.42 அடியாகச் சரிந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →