விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் 
தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வனுக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வனுக்கு கரோனா தொற்று உறுதியானதை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வனுக்கு கரோனா தொற்று உறுதியானதை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ எம். ஆர் முத்தமிழ்ச்செல்வனுக்கு கரோனா தோற்று  வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக  மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள அதிமுக நிர்வாகிகள் கரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவின்பேரில், எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT