முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணை நீர்மட்டம்: 96.73 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 96.73 அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
மேட்டூர் அணை
பகிர்:


மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 96.73 அடியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,361 கன அடியில் இருந்து 10,134 கன அடியாக குறைந்துள்ளது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 700 கன அடியாக அதிகரித்து நீர் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீர் இருப்பு 60.68 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.