கோப்புப்படம் 
தமிழ்நாடு

13 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர்

​வடமேற்கு திசையை நோக்கி நகரும் நிவர் புயலின் வேகம் 13 கி.மீ. ஆகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN


வடமேற்கு திசையை நோக்கி நகரும் நிவர் புயலின் வேகம் 13 கி.மீ. ஆகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது 3 கி.மீ. வேகம் குறைந்து நகர்கிறது. கடலூரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த நிவர் தற்போது கடலூரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தற்போது 20.கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

மன அழுத்தத்திற்கு இதுவும் முக்கிய காரணம்!

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்!

SCROLL FOR NEXT