தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.55 அடியாக உயர்வு

DIN


 
மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100.55 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு 7,013 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,976 கன அடியாக குறைந்துள்ளது.  

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக  வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 65.55 டிஎம்சி ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செங்கல்பட்டு சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

SCROLL FOR NEXT