தமிழ்நாடு

மருத்துவக் கல்விக் கட்டணம்: தமிழக அரசு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

​மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தமிழக அரசு ரூ. 16 கோடி ஒதுக்கியுள்ளது.

DIN


மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தமிழக அரசு ரூ. 16 கோடி ஒதுக்கியுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 21-ம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்காக ரூ.16 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

SCROLL FOR NEXT