முதல்வர் பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் முருகன் சந்திப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் முருகன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடுமுதல்வர் பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் முருகன் சந்திப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் முருகன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் முருகன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்துக்கு இன்று மாலை வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் முருகன், அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு, முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
முதல்வர் பழனிசாமியுடனான சந்திப்பின் போது, பாஜக மாநில பொதுச் செயலாளர் டி.கே. ராகவன் உடன் இருந்தார்.
அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.