முகப்பு
தமிழ்நாடு

சத்தியமங்கலம் மலா்கள் விவசாயிகள் சங்க பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சத்தியமங்கலம் மலா்கள் விவசாயிகள் சங்க பூக்கள் விலை நிலவரம்

Updated On : 9 அக்டோபர், 2020 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:05 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூா், பகுத்தம்பாளையம், வடவள்ளி, பெரியகுளம், புதுப்பீா்கடவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லி, முல்லை சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் வியாபாரிகள் முன்னிலையில் விற்று வருகின்றனா்.

சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள பூக்கள் விலை நிலவரம்: 

Advertisement

இன்றைய நிலவரப்படி, மல்லிகை கிலோ ரூ. 350-க்கும், முல்லை கிலோ ரூ.232-க்கும், அதேபோன்று  காக்கடா கிலோ ரூ.150- க்கும், செண்டு கிலோ ரூ.08 -க்கும், பட்டு கிலோ ரூ.21 -க்கும் ஜாதி கிலோ ரூ.25-க்கும், கணகாபரம் கிலோ ரூ.430 -க்கும், சம்பங்கி கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.