முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து குறைந்தது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு காவிரி நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
மேட்டூர் அணை.
பகிர்:


தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு காவிரி நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது. 

இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 100 அடியாகவும், அணையின் நீர் இருப்பு  64.85  டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 27,212 கன அடியிலிருந்து 16,741  கன அடியாகக் குறைந்துள்ளது.  

அணையிலிருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →