ராசிபுரம் உழவர் சந்தையில் திரண்ட மக்கள் 
தமிழ்நாடு

ஆயுதபூஜை: ராசிபுரம் உழவர் சந்தையில் திரண்ட மக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் ஆயுதபூஜை தொடர்ந்து பொருள்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொதுமக்கள் திரண்டனர். 

DIN


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் ஆயுதபூஜை தொடர்ந்து பொருள்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொதுமக்கள் திரண்டனர். 

தமிழகத்தில் ஆயுதபூஜை விஜயதசமி வழக்கமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பூஜைக்கு தேவையான பழங்கள், வாழை இலை, பூசணி, பூ, மா இலை, உள்ளிட்ட பொருள்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். பல இடங்களில் சமூக இடைவெளி இன்றி மக்கள் அதிக அளவில் குவிந்தது காணமுடிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT