முகப்பு
தமிழ்நாடு

புறநகர் ரயில் சேவை எப்போது?

​முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவை தொடங்கியவுடன், புறநகர் ரயில் சேவை பற்றி முடிவெடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

புறநகர் ரயில் சேவை எப்போது?

​முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவை தொடங்கியவுடன், புறநகர் ரயில் சேவை பற்றி முடிவெடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:


முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவை தொடங்கியவுடன், புறநகர் ரயில் சேவை பற்றி முடிவெடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காணொலி மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் தாமஸ் இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது:

"முன்பதிவு பயணிகள் ரயில் சேவைப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவதாக இந்திய ரயில்வே கொள்கை முடிவு எடுத்துள்ளது. நாடு முழுவதும் புறநகர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் முடிவெடுக்கப்பட்டவுடன் அதற்கேற்ப ரயில் சேவைகள் தொடங்கப்படும்.

முன்பதிவில்லாத பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட பிறகே, புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →