தமிழ்நாடு

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

DIN


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்று காலை 6.30 மணிக்கு வராகநதி மற்றும் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்று காலை 6.30 மணிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

126 அடி உயரம் அடைந்தவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் முழு நீரும் வெளியேற்றப்படும்.

அணையின் நீர் மட்டம்  தற்போது 121. 28 அடியாக உள்ள நிலையில், 13 க. அடியாக நீர் வரத்து உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT