முகப்பு
தமிழ்நாடு

முன்களப் பணி வீரர்களை பாராட்டும் 'சலாம் சென்னை': குறும்படம் வெளியீடு

“சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார் .

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
முன்களப் பணி வீரர்களை பாராட்டும் 'சலாம் சென்னை': குறும்படம் வெளியீடு
பகிர்:

கரோனா வைரஸ் எதிர்ப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முன்கள பணி வீரர்களை பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்று நடித்துள்ள “சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார் .

கரோனா வைரஸ் எதிர்ப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முன்கள பணி வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரை பாராட்டும் வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் (IPL) அணி வீரர்கள் பங்கேற்ற “சலாம் சென்னை” என்ற குறும்படம் Happy Unicorn என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு Think Music என்ற நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது

இன்று (19.09.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையரகம் 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வுகூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு “சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →