முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மேலும் 1,036 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 3,711 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

Updated On : 6 அக்டோபர், 2020 at 6:20 PM
சென்னையில் மேலும் 1,036 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 5:26 PM

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) 3,711 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 6,30,408 ஆக உயர்ந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,036 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 1,75,484 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 3,711 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 434 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 326 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது.

மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.