முகப்பு
தமிழ்நாடு

சென்னை வாக்குப்பதிவு மையங்கள் வெப்கேமரா மூலம் கண்காணிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
சென்னை வாக்குப்பதிவு மையங்கள் வெப்கேமரா மூலம் கண்காணிப்பு
பகிர்:


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களிலும் நடைபெற்று வரும் வாக்குப்பதிவினை வெப் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதனை, தலைமையிடத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையாளர் கோ. பிரகாஷ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →