மேட்டுப்பாளையம்: வாக்குப்பதிவு இயந்திரம் பழுது
மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் வாக்களிக்கும் மையத்தின் வாக்குப்பதிவு எந்திரம் பழுது
தமிழ்நாடுமேட்டுப்பாளையம்: வாக்குப்பதிவு இயந்திரம் பழுது
மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் வாக்களிக்கும் மையத்தின் வாக்குப்பதிவு எந்திரம் பழுது
மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் வாக்களிக்கும் மையத்தின் வாக்குப்பதிவு எந்திரம் பழுது
மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளரும், முன்னாள் வீட்டுவசதி வாரிய அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ் தனது சொந்த ஊரான ஆதிமாதையனூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கை பதிவு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: வாக்குப்பதிவு அறையில் போதியளவில் மின்விளக்குகள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் வயதானவர்கள் வாக்களிக்க சற்று சிராமமாக இருக்கும்.
இதையடுத்து வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் மின் விளக்குகள் எரிய வைக்க வேண்டும் என கூறினார்.
மேலும் இந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மற்றொரு வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டியின் பேட்டரி பழுதானதால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு தொடங்காமல் இருக்கிறது.
இருப்பினும் வாக்காளர்கள் ஆர்வத்துடன்வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.