கம்பம், கூடலூர் பகுதிகளில் கோடை மழை 
தமிழ்நாடு

கம்பம், கூடலூர் பகுதிகளில் கோடை மழை: வெப்பம் தணிந்தது

தேனி மாவட்டம்  கம்பம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கோடை மழையால் வெப்பநிலை தணிந்துள்ளது. 

DIN

தேனி மாவட்டம்  கம்பம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கோடை மழையால் வெப்பநிலை தணிந்துள்ளது. 

தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன் பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின்நிலையம், லோயர் கேம்ப் ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெப்பம் நிலவிய நிலையில் மேகங்கள் கூடிய மலை பெய்தது.

இதனால் அதிக வெக்கையில் தவித்த மக்கள் குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர். வாடிய செடிகொடிகள் தளிர்த்தது. 

தொடர்ந்து மழை இருப்பதாக வானிலை அறிக்கை உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT