புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணனுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாடுபுதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணனுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணனுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். குறைந்த அளவிலான தொற்றுதான் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.