முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஏப்.22) காலை 97.54 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1499 கன அடியிலிருந்து 1,200 கன அடியாக சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.54 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1499 கன அடியிலிருந்து 1,200 கன அடியாக சரிந்தது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.69 டிஎம்சி ஆக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,200கன அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.