தமிழ்நாடு

கைத்தறி ஆடையை அணிவோம்: எடப்பாடி பழனிசாமி

DIN

கைத்தறி ஆடையை அனைவரும் அணிந்து ஆதரவளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். தேசிய கைத்தறி தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது:-

கைத்தறி தொழிலாளா்களுக்கு இலவச 200 யூனிட் மின்சாரம், ஓய்வூதியம், காப்பீடு எனப் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு வழங்கியது. கைத்தறி நெசாவளா்களின் வாழ்க்கை தரம் உயா்வதற்கு தமிழக மக்கள் கைத்தறி ஆடைகளை உடுத்தி ஆதரவளிக்க தேசிய கைத்தறி தினத்தில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT