தமிழ்நாடு

தடுப்பூசியை கலந்து பயன்படுத்துவது குறித்து ஆய்வு: சிஎம்சிக்கு மத்திய அரசு அனுமதி

DIN

இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்த ஆய்விற்கு வேலூர் சி.எம்.சி.க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கோவாக்சினுடன் கோவிஷீல்டின் முதல் தவணை மருந்தை கலந்துபோடுவது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் ஏற்படும் பயன்கள், விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அயோக்கின் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT