முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பிரபல ரவுடிகள் 15 பேர் கைது

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடிகள் 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
கேரளம் : ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு கொடுத்த 2 பெண்கள் கைது
பகிர்:


சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடிகள் 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி அகரம் கதிரவன், கத்தி உள்பட 15 ரவுடிகளை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். 

ரவுடிகள் வைத்திருந்து ஆயுதங்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →