முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 65.60 அடியிலிருந்து 65.77 அடியாக உயர்ந்துள்ளது.  

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 65.60 அடியிலிருந்து 65.77 அடியாக உயர்ந்துள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 65.60 அடியிலிருந்து 65.77 அடியாக உயர்ந்துள்ளது. 
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8724கன அடியிலிருந்து 10, 301 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
அணையின் நீர் இருப்பு 29.1டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →