முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,620 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 65.77  அடியிலிருந்து 66.08 அடியாக உயர்ந்துள்ளது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,301 கன அடியிலிருந்து 11,620 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 24 ஆகஸ்ட், 2021 at 8:13 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,620 கன அடியாக அதிகரிப்பு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:29 AM

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 65.77  அடியிலிருந்து 66.08 அடியாக உயர்ந்துள்ளது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,301 கன அடியிலிருந்து 11,620 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு  8,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.42 டி.எம்.சி.யாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.