முகப்பு
தமிழ்நாடு

பொன்முடியின் மகன், திமுக எம்.பி. கௌதம் சிகாமணி மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் பொன்முடியின் மகனும் திமுக எம்.பியான கௌதம் சிகாமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 1:16 PM
பகிர்:

அமைச்சர் பொன்முடியின் மகனும் திமுக எம்.பியான கௌதம் சிகாமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கௌவுதம் சிகாமணிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் உடனடியக கிரீம்ஸ்ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.