அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஜெயலலிதா பல்கலை. விவகாரம் : அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு மீது குற்றம்சாட்டி அதிமுக பேரவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

DIN

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு மீது குற்றம்சாட்டி அதிமுக பேரவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டப்பேரவையில் இன்று குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் அதே பெயரில் இருந்திருக்காது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT