முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 13,296 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 13,296 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,296 கன அடியாக அதிகரித்தது. 
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 13,296 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.65 அடியிலிருந்து 67.23 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,456கன அடியிலிருந்து 13,296 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 30.36 டி.எம்.சி.யாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →